Friday, February 4, 2011

அரச மரம்




Peepal Tree (Ficus religiosa) இந்து, ஜைநிசம்,புத்திசம் கலாச்சாரத்தில் அரச மரம் தெய்வமாக வழிபடப்படுகிறது. புத்தருக்கு அரசமரத்தடியில் ஞானம் வந்தது என்பது அனைவரும் அறிந்தது.  ஆனால் தற்கால சமுதாயத்தினர் அதை மறந்து விட்டனர் என்பதற்கு இந்த படம் ஒரு உதாரணம்.

No comments:

Post a Comment