Monday, March 14, 2011

சங்கு புஷ்பம் ( அ ) கன்னிக்கொடி

Butterfly Pea  (Clitoria ternatea)    சங்கு போன்ற அமைப்பில் பூ  இருப்பதால் நீல மற்றும் வெள்ளை நிற பூக்கள் பூக்கும்  இந்த தாவரம் சங்கு கொடி என்று அழைக்கப்படுகிறது. .இது பெரும்பாலும் அலங்காரக் கொடியாகவே வீடுகளில்  வளர்க்கப்படுகிறது .ஆயினும் இந்தத் தாவரம்  சிறந்த மருத்துவ குணங்களையும் கொண்டதாகும்.



No comments:

Post a Comment