Saturday, April 7, 2012

நெட்டிலிங்க மரம்

Polyalthia longifolia flower (Picture taken on 5th March 2012 at NBNP, Anaikatti, Coimbatore.
Well grown tree at the NBNP Garden.

நெட்டிலிங்க மரம், இந்தியாவின் தென்பகுதிகளையும் இலங்கையையும் தாயகமாகக் கொண்டது. சில சமயங்களில் அசோக மரம் என தவறாக அழைக்கப்படுகிறது.இது சுமார் 10-15 மீட்டர் வரை உயரமாக வளரக்கூடியது. (Adjacent to compound wall )மதிலோரமாகவும், (along the Road Side) பாதைகளின் இருபுறமும் வரிசையாக நட்டு வளர்ப்பதற்குப் பொருத்தமானது. இது கிளைகள் பரப்பி வளர்வது இல்லை

Indian cherry

Indian cherry Cordia dichotoma trunk  (NBNP, Anaikatti, Coimbatore Dist.,). Its a medium size deciduous tree native to India, China,Pakistan, Sri Lanka
Cordia dichotoma flowers (NBNP, Anaikatti, Coimbatore Dist.,)