Wednesday, January 12, 2011

கொன்றை

Cassia pistula (Golden Shower) கொன்றை Ayurvedic medicine and ornamental plant.National flower of Thailand.
சங்க இலக்கியத்தில் பேசப்படும் அழகிய பூக்களுடைய
மரங்களில் கொன்றையும் ஒன்றாகும்.
குறிப்பாக கோடை காலத்தில்
பூக்களை காணலாம்.
 

Tuesday, January 11, 2011

ஓவியம்

ஓவியத்திற்கு உருவம் மற்றும் விளக்கம் தேவையில்லை
என்பதற்கு ஒரு உதாரணம்.

Monday, January 10, 2011

சுற்றுச்சூழல் விழிப்புணர்வு- முக்கிய நாட்கள்


Jan 14th  to 30th ---------    Animal Welfare Fortnight
Feb 2nd               --------     World Wetland Day
Feb 28th             --------     National Science Day
March 19th          ---------  AWBI Establishment Day
March 21st         --------    World Forest Day
March 22          --------      World Water day
April 22nd           --------    World Earth Day/World Health Day
April 24th         --------       World Day for lab Animals
June 5th            --------     World Environment Day
June 22          --------        World Day of Bulls
Sep 20th         --------       National Environment Day
Oct 1st          --------         World Vegetarian Day/World day for
                                        prayer for Animals/Wildlife Week begins
Oct 2nd        --------         World Farm Animals day
Oct 4th           --------      World Day for Animals
Oct 15th        --------      World Animal Rights Day
Nov 25th        --------      Meatless Day
December 1st week     Tree planting day


Source: Animal Welfare Board of India Magazine.


மேற்கு தொடர்ச்சி மலையில் காணப்படும் சில தாவரங்கள்

Bridelia  montana


வலம்புரி இடம்புரி Helicteres isora , flowere during December and january.

பிரம்பு  Calamus travancoricus, Cane

மரவெட்டி

Hydnocarpus pentandra (Chaulmoogra) Oil extracted from the seed are used for Leprosy.

Sunday, January 9, 2011

துத்தி



Abutilon indicum (Indain Mallow) Shurb used in Folk and sidha medicine.
Plants can be seen along the CODISIA Road side, flowering is started from December, 2010.


பசும்புலரி

Green guardian's of Coimbatore

An initiative by Siruthuli and RAAC supported by RmKV
                                  கோவையை  பசுமை படுத்தும் திட்டம்
இந்த வருடம் இறுதிக்குள் வாரம் 2011 மரம் வீதம் 1,04,572 மரங்கள் நடும் திட்டம். பன்னாட்டு காடுகள் வருடத்தை நினைவு படுத்தும் வகையில்,   கோவை மாநகர காவல்துறை ஆணையாளர் அவர்கள்   09.01.2011 அன்றுதொடங்கி வைத்தார்.

Friday, January 7, 2011

வண்ணத்து பூச்சிகள்


Striped tiger butterfly

மலர்களின் ஆன்மிக பெயர்கள்

  
பக்தி-  துளசி, வில்வம் (Wood apple Aegle marmelos)
தவம்-  ஊ மத்தை (Angel's trumpet, Datura suaveolens)
வீரம்-  எருக்கம் பூ (Calatropis procera)
ஒளியை நோக்கி-  சூரியகாந்தி (Sunflower- Helianthus sp.)
துக்கமின்மை-  அசோகம் Sorrowless tree of India- Saraca indica)
வீறுகொண்ட-  செம்பருத்தி (Hibiscus sp.)
ர்வம்-  பவளமல்லி (Night Jasmin- Nyctanthes arbortristis)
ஆன்மிகச் சூழல்-  வேம்பு (Azadirachta indica)
செல்வம்-  ல்லி (Water lily Nymphaea sp. )
சரணாகதி-  பன்னீர் ரோஜா (Country rose Rosa sp.)

நெகிழ்ச்சி-  துலுக்க சாமந்தி (Marigold, Tagetes sp.)


அன்னை
அரபிந்து ஆஷ்ரம்

 

Wednesday, January 5, 2011