Thursday, May 3, 2018
Tuesday, April 24, 2018
Wednesday, April 4, 2018
Saturday, February 3, 2018
Saturday, January 20, 2018
Saturday, October 7, 2017
Sunday, November 6, 2016
Sunday, September 6, 2015
திருவள்ளுவரின் திருக்குறள்
பால்: அறத்துப்பால்
அதிகாரம்/Chapter: கொல்லாமை / Not killing
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாந் தலை.
தொகுத்தவற்றுள் எல்லாந் தலை.
இருப்பதைப் பகிர்ந்து உண்டு, பல உயிர்களையும் பாதுகாப்பது, நூல்
எழுதியவர்கள் தொகுத்த அறங்களுள் எல்லாம் முதன்மையான அறமாகும்.
The chief of all (the virtues) which authors have summed up, is the partaking of food that has been shared with others, and the preservation of the mainfold life of other creatures.
Subscribe to:
Posts (Atom)













