Monday, December 27, 2010

சுற்றுச்சுழல் பற்றிய காரணியாக தவளைகள் விளங்குகின்றன

Tadpole (is the wholly larval stage of a frog in aquatic ecosystem)
Egg laying (immediately after rain)
(Euphlyctis cyanophlyctis) 


இத்தகைய தவளை இனங்கள் இன்று அழியும் நிலையில் உள்ளன. நீர் மாசுபடுதல், பூச்சி மருந்துகள் அதிக அளவு பயன் படுத்துதல் ஆகியவை முக்கிய காரணமாக கண்டுஅறியபட்டுவுள்ளன. வரும் கால சமுகம்
இத்தகைய இயற்கை வளங்களை பார்க்கமுடியாமல் போக வாய்பு
அதிகமாகிறது.


No comments:

Post a Comment