Wednesday, January 19, 2011

'National Heritage Animal' Status for Elephant.


Twin elephant calf with mother at Anaikatti (May, 2004)  மத்திய சுற்றுச் சுழ்ல் மற்றும்  வனத்துறை அமைச்சகம், கடந்த வருடம் (2010) அக்டோபர்  மாதம்
யானையை நமது பாரம்பரியமிக்க விலங்கினமாக
அறிவித்து,  யானை பாதுகாப்பு முயற்சியை தீவிர படுத்தியுள்ளது. தற்பொழுது வனப்பகுதியில் 29000 யானைகள்  இருப்பதாக தெரியவருகிறது.
இது தவிர கோவில் மற்றும்
தனியார் வசம் 3500 யானைகள் உள்ளன.


1 comment: