Thursday, August 4, 2011

விலங்குகள் பெயர் (அடை மொழியாக)கொண்ட தாவரங்கள்

கழுதை தும்பை - Indian Borage (Trichodesma indicum), 
குதிரைவாலிப் பூண்டு- (Merrimia tridentalia)
சிறுதேள் கொடுக்கு-(Heliotropium indicum)
நாய்த்துளசி- (Ocimum americanum)
நாகமல்லி-Snake Jasmine (Rhinacanthus nasutus)
நாகலிங்கம் Couropita guinensis
நாய்வேளை-(Cleome viscosa)
நாய்க்கடுகு-Asian spider flower (Cleome viscosa)
நாயுருவி-Prickly Chaff Flower  (Achyranthes aspera)
பூனைக்காலி- (Mucuna pruiens)
சிறு பூனைக்காலி -Stinking passionflower (Passiflora foetida)   
புலி நகம்-  Devil's Claws  ( Martynia annua) 
யானைச்சுவடி- (Elephantopus scaber)
யானைத்திப்பிலி- (Scindapus officinalis)
யானை நெருஞ்சில்- (Pedalium mure)
யானைக் குண்டுமணி-(Adenathera pavania)
யானைத் துவரை-(Trewia polycarpa)
மயிலாடி-(Vitex altissima)
குரங்கு  மஞ்சள்- (Bixa orellana)
 
E.g: இலை மயில் கால் போன்ற தோற்றம்.

விலங்குகள் உறுப்புகளை (அ) வடிவம்
போன்ற காரணத்தினால்
அழைக்கப் படுகின்றன.
பூனைகாலி- விதை மேற்பகுதி- ரோமம்
பூனைமுடி போல் கவர்ந்து இருக்கும்.
புலி நகம்- இதன் விதை புலிநகம் போல்
தோற்றம் அளிக்கும்.


 Devil's Claws  ( Martynia annua)


Elephant's ear (Caladium bicolor)

Photo from : lionden.com

                                           

1 comment:

  1. தமிழில் தொகுக்கப்பட வேண்டியவை

    ReplyDelete