Polyalthia longifolia flower (Picture taken on 5th March 2012 at NBNP, Anaikatti, Coimbatore. |
Well grown tree at the NBNP Garden. |
நெட்டிலிங்க மரம், இந்தியாவின் தென்பகுதிகளையும் இலங்கையையும் தாயகமாகக் கொண்டது. சில சமயங்களில் அசோக மரம் என தவறாக அழைக்கப்படுகிறது.இது சுமார் 10-15 மீட்டர் வரை உயரமாக வளரக்கூடியது. (Adjacent to compound wall )மதிலோரமாகவும், (along the Road Side) பாதைகளின் இருபுறமும் வரிசையாக நட்டு வளர்ப்பதற்குப் பொருத்தமானது. இது கிளைகள் பரப்பி வளர்வது இல்லை |
No comments:
Post a Comment