Thursday, March 10, 2011
Monday, March 7, 2011
காட்டு வேம்பூ
| Flower of (Melia azedarach) Close up view of |
![]() |
| Flower of Neem (Azadirachta indica)close up view |
![]() |
Labels:
CODISIA ROAD PLANT,
Plant
Copperpod இயல்வாகை
![]() Peltophorum pterocarpum Copperpod is also called yellow flame tree, because of the resemblance of its fern-like leaves to that of Gulmohar. The copper-pod is a native of Sri Lanka, the Andamans, the Malay peninsula and North Australia மார்ச்சு, ஏப்ரல் மாதங்களில் மரம் முழுவதும் மஞ்சள் நிறப்பூக்கள் இருக்கும் |
Flower and seed photo from the following link. http://toptropicals.com/cgi-bin/garden_catalog/cat.cgi?uid=peltophorum_pterocarpum |
Labels:
Plant
Thursday, March 3, 2011
Indian Mulberry நுணா.
![]() |
| Morinda pubescens' The plant is extensively cultivated in India in order to make the morindone dye sold under the trade name "Suranji". Morindone is used for the dyeing of cotton, silk and wool in shades of red, chocolate or purple. The colouring matter is found principally in the root bark and is collected when the plants reach three to four years of age.Source of information from http://www.flowersofindia.net/catalog/slides/Indian%20Mulberry.html Fruit Photo Source http://www.flickr.com/photos/39383004@N04/3689731499 |
Labels:
Plant
Wednesday, March 2, 2011
ஆடாதோடை
![]() |
| Adhatoda zeylanica ஆடுகள் தொடாத இலை என்பதால் இது ஆடாதோடா என பெயர் பெற்றுள்ளது. இது ஒரு மருத்துவ மூலிகைச்செடி.எந்தவகையான மண்ணாக இருந்தாலும் இது செழித்து வளரும் தன்மை கொண்டது. |
![]() |
| மனித உடலில் நுரையீரல் முக்கிய உறுப்பாகும். இது சுவாசக் காற்றை உள்வாங்கி அதிலுள்ள பிராணவாயுவைப் பிரித்து எடுத்துக் கொண்டு கரியமில வாயுவை வெளியேற்றுகிறது. நுரையீரல் நன்கு செயல் பட்டால்தான் இரத்தம் சுத்தமடையும். இதனால் நீண்ட ஆயுளும் கிடைக்கும். இத்தகைய சிறப்பு வாய்ந்த நுரையீரலைப் பலப்படுத்த ஆடாதோடை சிறந்த மருந்தாக உள்ளது. இது நுரையீரல் காற்றுச் சிற்றறைகளில் உள்ள அசடுகளை (சளி) நீக்கி ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. இதனால் இதை மரணமாற்று மூலிகை என்றும் கூறுகின்றனர். Source of information from http://www.nakkheeran.in/users/frmArticles.aspx?A=7779 |
Labels:
Plant
Tuesday, March 1, 2011
Birthwort
![]() |
| Climber (Aristolochia sp.) Plants are aromatic and their strong scent[attracts insects |
![]() |
| Aristolochia sp. |
Labels:
Plant
வாகை மரம்
![]() |
| Siris tree, (Albizia lebbeck) |
![]() |
| Seed |
![]() |
| சங்ககாலத்தில் போரில் வெற்றிபெறும் வீரர்களுக்கு வாகை மலர் சூட்டப்படுதல் நடந்திருக்கின்றது. சாகை ஆயிர முடையார் சாமமும் ஓதுவ துடையார் ஈகை யார்கடை நோக்கி யிரப்பதும் பலபல வுடையார் தோகை மாமயி லனைய துடியிடை பாகமும் உடையார் வாகை நுண்துளி வீசும் வாழ்கொளி புத்தூ ருளாரே. - திருஞானசம்பந்தர். |
Subscribe to:
Posts (Atom)























