Beggar's bowl tree ,Crescentia cujete |
Beggar's bowl ,Crescentia cujete |
இலந்தை Indian jujube (Zizyphus mauritiana) |
மரத்தை மறந்த மனிதன்
ஆம் நமது வாழ்வில் பிறப்பு முதல் இறப்பு வரை மரம் ஒரு பார்வை
குழ்ந்தை தொட்டில் , (Canes Calamus rotang)
வேங்கை பால் பொட்டு, (Pterocarpus marsupium)
அலங்கார மலர்,
பூஜைக்கு மலர், (Nagalingam Couroupita guianensis)
அழகு கூட்டும் ஜெல் (Aloe vera)
இயற்கை சாயம் (Natural Dye plant, Bixa orellana)
அருந்தும் பானம் (Tea and coffee)
பழம் (Mango, Ilanthai etc.,)
வாசனைப்பொருள் (Lemon Grass)
அச்சயபாத்திரம் (Beggar's bowl ,Crescentia cujete)
இறுதி சடங்கு (Bamboo and coconut)
உலக வெப்பமயமாதலுக்கு முக்கிய காரணம் வன பகுதியின் பரப்பளவு
33% சதவிகிதம் இருந்து 18% சதவிகிதம் ஆக குறைந்துள்ளது. நமது வருங்கால சமுகம் இயற்கை வளத்தை காண முடியாமல் போகும் சுழல் ஏற்படும். மரம் வளர்ப்பது என்பது நமது கடமை ஆகும்
No comments:
Post a Comment