Thursday, March 29, 2012

முந்திரி

                             Cashew (Anacardium occidentale)    The Cashew is a medium size tree, native to northeastern Brazil.


எதையாவது துடுக்குத் தனமாகவோ அல்லது முந்திக் கொண்டோ செய்பவர்களை முந்திரிக் கொட்டை என்று திட்டுவார்கள். அதற்குக் காரணம் முந்திரிப் பழத்தைப் பார்த்தாலே புரிந்து விடும்.பொதுவாக ஒரு பழத்தின் கொட்டை பழத்திற்குள்தான் இருக்கும். ஆனால் முந்திரி கொட்டை மட்டும் பழத்திற்கு வெளியே நீட்டிக் கொண்டிருக்கும். Ref:
http://tamil.webdunia.com/miscellaneous/kidsworld/gk/1002/11/1100211035_1.htm

1 comment:

  1. Very cute.
    Lovely photograph.
    Goa is full of this!
    Pattu
    http://www.gardenerat60.wordpress.com

    ReplyDelete