Tuesday, July 5, 2011

சில மணமுள்ள மலர்கள்

சில மணமுள்ள மலர்கள்
 
ஆன்மிகப் பெயர்
 
1. ஆர்வம்- பவள  மல்லி- Night Jasmine
2. தெளிந்த மனம்- மனோரஞ்சிதம்-Ylang ylang
3. தெய்வீகப் புன்முறுவல்-செண்பகம்-Yellow Champa
4. விஸ்வாசம்- ரங்கூன் மல்லி- Rangoon creeper
5. முழுமையான தூய்மை-குண்டு மல்லிகை-Jasmine
6. பொறுமை- மகிழம்-Spanish Cherry
7. உடலில் சாந்தி- புன்னை- Alexandrian laurel
8. செல்வ வளம்- நாகலிங்கம்-Cannon ball tree
9. தொண்டு- பெருங்கொன்றை-Copper pod
 
Ref: Flowers by Annai, Sri Aurobindo AshramTrust, Pondichery.

No comments:

Post a Comment