Thursday, March 17, 2011

வேப்பமரம்

வேம்பு Neem (Azadirachta indica)
வேப்பமரம் பல மருத்துவ குணங்களை
கொண்டதாகும். இதன் இலை, காய், பழம்,மரபட்டை அனைத்தும்
மூலிகையாக பயன்படுகிறது. மரம் விடு கட்டவும் உதவுகிறது.
Neem is native to India and Burma


Flower (Season March-May)
 1995ல் யுரோப்பிய காப்புரிமைக்கழகம் வேம்பு தொடர்பான காப்புரிமையை அமெரிக்க ஜக்கிய நாடுகள் விவசாயத்துறைக்கு வழங்கியது. பிறகு இந்திய அரசாங்கம் காப்புரிமை வழங்கப்பட்ட இச்செயற்பாடு 2000 ஆண்டுகளாக இந்தியாவில் நடைமுறையில் இருப்பதாக கூறி இதை எதிர்த்தது. கிபி2000ல் இந்தியாவிற்கு சாதகமாக யுரோப்பிய காப்புரிமைக்கழகம் தீர்ப்பளித்தது.
Source of information from the following link : ta.wikipedia.org/wiki/%25E0%25AE%25B5
 http://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%B5%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81&oldid=701696

Close up view of flowers

leaf

No comments:

Post a Comment